ஐபிஎல் 7வது சீசனில் ராஜஸ்தான் றொயல்ஸ் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் 7வது சீசன் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது, இதில் பங்கேற்பதற்கான வீரர்களின் ஏலம் சமீபத்தில் நடந்தது.
                                    

இந்நிலையில் ராஜஸ்தான் றொயல்ஸ் கிரிக்கெட் அணிக்கு அவுஸ்திரேலியாவின் முண்ணனி வீரர் ஷேன் வாட்சன் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடக்கத்தில் இருந்தே வாட்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் 2வது சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.

மேலும் ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக அணித்தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Copyright © 2013 TAMIL SPORTS NEWS | Powered by Blogger
Design by Theme Junkie
Blogger Template by Lasantha | PremiumBloggerTemplates.com